Wednesday 18 February 2015

தமிழக அஞ்சல் RMS எழுத்தர் தேர்வு முடிவுகள்

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . தமிழக அஞ்சல்  RMS   எழுத்தர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வு  அறிவிக்கப்பட்டு  ஓராண்டு காலத்திற்குப் பின்னர், தேர்வு முடிவுகள் CMC இலிருந்து அனுப்பப் பட்டு 1 1/2 மாதங்கள்  கடந்து  தற்போது  வெளியிடப்பட்டுள்ளது .  தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைப்பை  CLICK  செய்து பார்க்கவும்.
 PLEASE CLICK HERE TO VIEW THE RESULTS

No comments:

Post a Comment