Saturday 26 September 2015

அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு

"இறைவா  உன் மாளிகையில்  எத்தனையோ மணி விளக்கு !
தலைவா உன் காலடியில்  எம் நம்பிக்கையின் ஒளி  விளக்கு !
ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினோம் !
இந்த   ஓர்  உயிரை  நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினோம் !"

அஞ்சா  நெஞ்சன்  அண்ணன் பாலு  மீண்டும்  நலம் பெற்று  வாழ 

அவரை மீண்டும் வரவேற்க  நாம் காத்திருக்கிறோம் !

Wednesday 9 September 2015

37 ஆவது தமிழ் மாநில மாநாடு



கடந்த செப்டம்பர் திங்கள் 4,5,6 மற்றும் 7 , 2015 தேதிகளில் புதுகை நகரில் நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின்  37 ஆவது தமிழ் மாநில மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற்றது
தற்போது மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்  

மாநிலத் தலைவர் 
அவர்கள் 
P.A., ROYAPURAM S.O.,   CHENNAI CITY NORTH DIVISION.

மாநிலச் செயலர்
அவர்கள் 
P.A. , TIRUVALLIKENI S.O., CHENNAI CITY CENTRAL DIVISION
போட்டியின்றி ஏகமனதாக மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.


மாநில நிதிச் செயலர் 

 அவர்கள் 
P.A., ANNA ROAD HPO, CHENNAI 600 002
போட்டியின்றி ஏகமனதாக  மாநில நிதிச்செயலராக 
  தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மாநில உதவித் தலைவர் தோழர்கள். 
1. R . பெருமாள்,
P.A., KUMBAKONAM HO
2.J.  ஜானகிராமன்,
SPM, PM GRADE I , ORDINANCE ESTATE PO, TRICHIRAPPALLI
3. G. ராமமூர்த்தி,  
M.E., CHENGALPATTU HPO


மாநில உதவிச் செயலர்கள் 
தோழர்.
R. KUMAR, P.A., PUDUKKOTTAI HPO
S.VEERAN,P.A., CMC HOSPITAL PO, VELLORE
A.RAJENDRAN, P.A.,TIRUPUR  NORTH PO
V. JOTHIKUMAR, P.A., NAGAL NAGAR S.O.,DINDIGUL 
C. MOHAN, P.A.,MADHAVARAM MILK COLONY , AMBATTUR

மாநில உதவி நிதிச் செயலர் 
தோழர். N. GOPAL,  P.A.,BIG KANCHIPURAM

மாநில அமைப்புச் செயலர்கள் 
தோழர்,
C. SASIKUMAR,   S.A.,SRIRANGAM  H.O.
S. PONNUSAMY, P.A,, ETTAYAPURAM S.O., KOVILPATTI 
A.EZHILVANAN, SPM, JAMBAI, BHAVANI

SUPREME COUNCILLORS:

தோழர்கள் 
N. RAJENDRAN, CHENNAI CITY SOUTH DN
N .SUNDARAVADIVEL,  ARNI
V.PALANIMUTHU, DHARMAPURI
P.NATARAJAN, ARAKKONAM
K. MURALI , CHENNAI GPO
P. MOHANASUNDARAM, GOPI
P. SEKAR, PATTUKKOTTAI
M. VASU, PONDICHERY
K. S. SOUNDARAPANDIAN, CHENNAI CITY NORTH
A.M. SEKAR, NILGIRIS
K. SUBRAMANIAN, TIRUCHENGODU
N. ARIVAZHAGAN, RAMNAD
S. RAJKUMAR, PALANI
A. PALANISAMY, KARUR
V. MAGESH , CHENNAI CITY CENTRAL 

STATE MAHILA COMMITTEE:-

PRESIDENT: COM. ANGEL SATHIYANATHAN, CHENNAI CITY NORTH DN
CONVENER: COM. R . MANIMEGALAI, ANNA ROAD HPO