"இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு !
தலைவா உன் காலடியில் எம் நம்பிக்கையின் ஒளி விளக்கு !
ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினோம் !
இந்த ஓர் உயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினோம் !"
அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு மீண்டும் நலம் பெற்று வாழ
அவரை மீண்டும் வரவேற்க நாம் காத்திருக்கிறோம் !
No comments:
Post a Comment