Thursday, 19 March 2015

கோட்ட செயற்குழு கூட்டம் - 18.03.2015

கோட்ட செயற்குழு கூட்டம்
       கோட்ட செயற்குழு கூட்டம் தி.நகர் தலைமை அஞ்சலத்தில் 18.03.2015 அன்று மாலை நடை பெற்றது.
        தலைவர். தோழர்.D.தேவேந்திரன் தலைமையில் பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
             
                      26.03.2015 அன்று நடை பெற இருக்கும்  ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை 100 % வெற்றி பெற செய் வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





No comments:

Post a Comment