Saturday, 21 March 2015

ஒரு நாள் வேலைநிறுத்த விளக்க - வாயிற் கூட்டம்

ஒரு நாள் வேலைநிறுத்த விளக்க வாயிற் கூட்டம்
 21.03.2015 அன்று மதிய உணவு இடைவேளையில் 
தி நகர் தலைமை அஞ்சலகத்தில் 
நடை பெற்றது. அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்


NFPE P3. மாநில செயலர்   தோழர். J. ராமமூர்த்தி . 
NFPE P4. மாநில செயலர்   தோழர். G .கண்ணன்.
ஆகியோர் கலந்து கொண்டு
ஏன் இந்த வேலை நிறுத்த போரட்டம்?
என்ற வீரமிக்க விளக்க உரையாற்றினார்கள்.


ஊழியர்  உரிமை காக்கும் போராட்டத்தில்  களமிறங்குவோம் !
வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
 
ஊழியர் ஒற்றுமை  ஓங்கட்டும் !!

 




No comments:

Post a Comment